Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/aprconstructions/public_html/addondomain2024/devartigerforce.com/wp-content/themes/Devar Tiger Force/includes/builder/functions.php on line 5689
Devar Tiger Force | Madurai, Tamilnadu

வா தோழா வா!
வந்து கரம் கொடு
நான் வாழ வா?
இல்லை!
நீ வாழ வா?
இல்லை இல்லை
நாம் வாழ தேவரின புலிப்படையோடு கரம் கோர்ப்போம்!!
இணைவோம், உறவுகளை இணைப்போம். மாற்றத்தை உணர்வோம்

தேவரின புலிப்படையின் கொள்கைகள் :

  • 1. தேசிய தலைவர் தேவரின் வழியை பின்பற்றுவது.
  • 2. வன்முறை தவிர்த்து சட்டத்தை பின்பற்றுவது.
  • 3. ஊழலற்ற, தூய்மையான, தெளிவான நிர்வாகத்தை ஏற்படுத்துவது
  • 4. தரமான கட்டாய கல்வி, சிறந்த மருத்துவம்.
  • 5. தமிழகத்தில் விவசாயத்தை அதிகமாக்கி நல்ல இலாபம் ஈட்டி தரவும், அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்க தொகையுடன் கடனுதவி அளித்து விவசாயத்தை அதிகரிப்பது,
  • 6. தடையற்ற மின்சாரம்,
  • 7. அனைவருக்கும் இலவச தூய குடிநீர்
  • 8. அனைத்து கிராம புறங்களிலும் மின்விளக்குடன் தரமான தார் சாலை அமைத்தல்
  • 9. கனிம வளங்களை பாதுகாத்தல்
  • 10. வளமான தமிழகத்தை உருவாக்க நமது கட்சியின் சார்பாக வருடத்திற்கு ஒரு லட்சம் மரக்கன்று நடுவது
  • 11. தமிழக மக்களின் வறுமை போக்க அரசால் வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நேரடியாக மக்களுக்கு கிடைக்க உறுதி செய்வது
  • 12. அந்தந்த கிராம ஊராட்சிகளில் இணைந்து பசுமை திட்டத்தினை செயல்படுத்துவது
  • 13. முழுமையான மதுவிலக்கு
  • 14. அனைத்து தனி தொகுதிகளையும் பொது தொகுதிகளாக மாற்ற சட்டம் திருத்தம் கொண்டு வருவது
  • 15. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • 16. குழந்தைகள், முதியோர்களின் நலனில் முக்கியத்துவம் அளித்தல்
  • 17. பள்ளி, கல்லூரியில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்தல்.

முக்கிய நிகழ்வுகள்

வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

தேவரின புலிப்படை 🚩🚩🚩🚩🚩 சென்னை மண்டல பொறுப்பாளர் நியமனம் 🎤🎤🎤🎤🎤 திரு U.வழிவிட்டான் அவர்களை ஒருங்கிணைந்த சென்னை மண்டலத்தில் வட சென்னை மாவட்டத்தின் மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக மாநில பொதுச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்கிறேன்....

casino non aams
https://bonussenzadeposito-it.it/
seriöse online casinos
bonus ohne einzahlung casino
casino ohne limit deutschland
william hill mobile casino
freispiele bei registrierung ohne einzahlung
Kasyno online
dobre kasyna online
najlepsze wypłacalne kasyna online
instant withdrawal online casino australia
kasyno z szybkie wypłaty