தேவரின புலிப்படை

அகமுடையாருக்கு தனி இட ஒதுக்கீடு

தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களில் ஒன்றான நமது தொப்புக்கொடி உறவான அகமுடையார் சமூகம்.

நீண்ட கால கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் விரைவில் மதுரையில் நடைபெற உள்ளது.

அனைத்து தேவரின சொந்தங்களுக்கும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

தேவரின புலிப்படை