தேவரின புலிப்படை
🚩🚩🚩🚩🚩
சென்னை மண்டல பொறுப்பாளர் நியமனம்
🎤🎤🎤🎤🎤
திரு U.வழிவிட்டான் அவர்களை ஒருங்கிணைந்த சென்னை மண்டலத்தில் வட சென்னை மாவட்டத்தின் மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக மாநில பொதுச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்கிறேன்.
பரிந்துரை :
திரு. மணி – வட சென்னை மாவட்ட செயலாளர்
திரு. திருமுருகன் – வட சென்னை மாவட்ட தலைவர்
தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து தேவரின சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
🙏🙏🙏🙏🙏
தேவரின புலிப்படை
