Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/aprconstructions/public_html/addondomain2024/devartigerforce.com/wp-content/themes/Devar Tiger Force/includes/builder/functions.php on line 5689
திண்டுக்கல் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் | Devar Tiger Force


தேவரின புலிப்படை

திண்டுக்கல் மாநகரில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கலில் இன்று நடைபெற்றது.

அதில்

திரு. சுரேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்,

திரு. சேது முத்துராமலிங்க தேவர் – ஒட்டன்சத்திர ஒன்றிய செயலாளர்

திரு. ராஜ்குமார் – அய்யலூர் நகர செயலாளர்

திரு. கண்ணன் – வடமதுரை ஒன்றிய துணை அமைப்பாளர்

ஆகியோர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக
பெ.ஈஸ்வரன்
மாநில தலைவர் அவர்களும்,

திரு.கெளதம்
சிவகங்கை மாவட்ட இளைஞரணி செயலாளர் அவர்களும் கலந்து கொண்டார்.

கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும், தொண்டர்களும் மனமார்ந்த நன்றிகள்.

தேவரின புலிப்படை